ஸ்தோத்திரம் பாடியே போற்றிடுவேன்
தேவாதி தேவனை இராஜாதி ராஜனை
வாழ்த்தி வணங்கிடுவேன்!
1.
அற்புதமான அன்பே – என்னில்
பொற்பரன் பாராட்டும் துய அன்பே
என்றும் மாறா தேவ அன்பே
என்னுள்ளம் தங்கும் அன்பே! – ஸ்தோத்திரம்
2.
ஜோதியாய் வந்த அன்பே – புவில்
ஜீவன் தந்து என்னை மீட்ட அன்பே
தியாகமான தேவ அன்பே
திவ்விய மதுர அன்பே!- ஸ்தோத்திரம்
3.
மாய உலக அன்பை – நம்பி
மாண்ட என்னைக் கண்டழைத்த அன்பே
என்னை வென்ற தேவ அன்பே
என்னில் பொங்கும் பேரன்பே!- ஸ்தோத்திரம்
4.
ஆதரவான அன்பே – நித்தம்
அன்னை போல் என்னையும் தாங்கும் அன்பே
உன்னத மா தேவ அன்பே
உள்ளங்கவரும் அன்பே!- ஸ்தோத்திரம்
5.
வாக்கு மாறாத அன்பே – திரு
வார்த்தை தந்தென்னைத் தேற்றும் அன்பே
சர்வ வல்ல தேவ அன்பே
சந்ததம் ஓங்கும் அன்பே!
sthoththiram padiye potrriduven
thevathi thevanai irajaாthi rajanai
vazhththi vanangkiduven!
1.
arbudhamana anbe – ennil
porparan parattum thuya anbe
endrum mara theva anbe
ennullam dhangkum anbe! – sthothiram
2.
jothiyay vanthdha anbe – buvil
jeevan dhanththu ennai madta anbe
thiyakamana theva anbe
thivviya mathura anbe!- sthothiram
3.
maya ulaka anbai – nambi
manta ennaik kantazaithdha anbe
ennai venra theva anbe
ennil pongkum peranbe!- sthothiram
4.
aadharavana anbe – nithdham
annai pol ennaiyum thangkum anbe
unnadha ma theva anbe
ullangkavarum anbe!- sthothiram
5.
vakku maradha anbe – thiru
varththai dhanththennaith thetrrum anbe
sarva valla theva anbe
santhdhadham oongkum anbe!